7просмотров
21.9%от подписчиков
16 марта 2026 г.
Score: 8
Thanks to Shri Mannarkudi Uppili Shrinivasan ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. பங்குனி ப்ரும்மோத்ஸவ மூன்றாம் திருநாள் இரவு வெள்ளி ஹம்ச வாகனம் ஸ்ரீ பெருமாள் இராஜ அலங்காரம், புறப்பாடு. Sri Vidhya Rajagopalaswamy Temple, RajaMannargudi. On The Night Of Panguni Brahmotsavam's Third Day, Sri Perumal Graced The Occasion Mounted On Silver Hamsa Vahanam With Regal Embellishments And Proceeded In Divine Procession. Follow & Stay Connected: https://linktr.ee/gopalanivasam. Source https://a108.net/blogs/entry/40720-photos-shrividya-rajagopalan-mannarkudi-panguni-brahmotsavam-day-3-velli-hamsa-vahanam-raaja-alankaram/